தற்போது உள்ள சூழ்நிலையில் ஆக்ஸிஜன் தட்டுபாடு அதிகரித்து வரும் நிலையில், லடாக் பகுதியில் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்காக ஒரு சிறிய பொட்டலம் கொடுக்கப்படும். அதில் லவங்கம், ஓமம், கற்பூரம் மற்றும் யூக்கலிப்டஸ் எண்ணெய் சில துளிகள் சேர்த்துக் கட்டப்படும். இதை முகர்ந்து வந்தால் ஆக்ஸிஜன் அளவு சீராக இருக்க உதவும்.. இதை இந்த பேரிடர் நேரங்களில் நமக்கும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment