தாயம் உருட்டும் போது ஒன்று (1)
(தாயம்), 5, 6, 12 விழுந்தால் கட்டையை தொடர்ந்து உருட்டுவது
தாயம் (1) சூரியனை குறிக்கும்
#சூரியனேபிரபஞ்சத்தின்ஆதாரம் எனவும்
#5ம்_எண் பஞ்ச பூதங்களை குறிக்கும்
(நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி) எனவும்
#6ம்_எண் மற்ற ஆறு கிரகங்களையும் (#சந்திரன்,
#செவ்வாய்,
#புதன்,
#குரு,
#சுக்கிரன்,
#சனி) எனவும்
ஆறு பருவங்களையும்
(#இளவேனிற்,
#முதுவேனிற்,
#கார்,
#குளிர்,
#முன்பனி,
#பின்பனி )காலங்களை குறிக்கும் எனவும்
12 ம் எண்
12 இராசிகளையும்
(12 மாதங்களையும்) குறிக்கும் எனவும் கருதினர்.
இந்த 1, 5, 6, 12 க்குறிய மேற்கண்ட #அம்சங்களை ஆராய்ந்தே
#எதிரிநாட்டுடன்படை_எடுப்பர்.!
அதேபோல் 2ம் எண்
இரண்டு அயனங்களையும்
(#உத்ராயனம்,
#தட்சிணாயனம்)
3ம் எண் முக்குண வேளையையும்
(#சாத்வீகம்,
#ராஜஸம்,
#தாமஸம்)
4ம் எண் நான்கு வேதங்கள்(ரிக்/யசூர்/சாம/அதர்வண) -
யோகங்களான
(#அமிர்த,
#சித்த,
#மரண,
#பிரபலாரிஷ்ட) குறிப்பதாக அறியப்படுகிறது.
எனவே இந்த எண்களில் 1, 5 ,6, 12 பகடையில் முக்கிய அம்சமாக கருதுவதால், அந்த எண்கள் விழுந்தால் மீண்டும் தாயகட்டையை உருட்டுகின்றனர்.!
#விளையாட்டு
Saturday, 22 May 2021
#தாயம் அரசர்களின் ராஜதந்திர விளையாட்டு தாயம் உருட்டுதல்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment