Labels

Monday, 24 May 2021

சனிபகவான், குருவுடன் இணை

🔯ஒருவரது ஜாதகத்தில்  சனிபகவான், குருவுடன்  இணைந்தாலோ  குரு பகவான் சனியுடன் இணைந்தாலோ  இந்த இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனை ஏற்பட்டாலோ சப்தம பார்வை பெற்றாலே  பிரம்மஹத்தி தோஷம்  ஏற்படுகிறது


பல பிரச்னைகள், திருமணத் தடை, தொழில் முடக்கம்  இந்த தோஷத்தின் மூலம் ஜாதகருக்கு காரிய தடை ஏற்படும்

🔯பரிகாரம்:- கும்பகோணம்  அருகில் உள்ள திருவிடைமருதுர் கோவிலுக்கு  சென்று அங்குள்ள சுவாமிக்கு பாலாபிஷகம்  செய்து வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி ஆகும்

No comments:

Post a Comment