*. 6, 8, 12 ஆம் அதிபதிகள் லக்கினத்திற்கோ சந்திரனிற்கோ 6, 8, 12 இல் மாறி சுபத்துவமாக அமர்ந்தால்.
*. 8 ஆம் இடத்தை 8 ம் அதிபன் வலுவாக பார்க்க
*. 8 இல் குரு அமர்ந்து 12 ஆம் இடத்தை பார்வையிட.
* 12 இல் குரு அமர்ந்து 8 ஆம் இடத்தை பார்வையிட.
*. 8 இல் ராகு அமர்ந்து அதனை குரு பார்வையிட.
*. 8 அல்லது 12 ஆம் இடம் சர ராசியாகி அங்கு சுப கிரகங்கள்இருந்தாலும் பார்வையிட்டலும்
* சர ராசியில் கூடுதல் கிரகங்கள்இருந்தாலும்
அக்கிரகங்களின் தசா புத்தி காலங்களில் நிச்சயமாக ஒருவருக்கு வெளிநாட்டு செல்லும் அமைப்பு உருவாகும்.
Monday, 24 May 2021
வெளிநாடு செல்லும் யோகம் உங்கள் ஜாதகத்தில் உள்ளதா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment