1. முதல் பாவம் -
ஜாதகர்.
2. இரண்டாம் பாவம் -
தாயின் மூத்த சகோதரன்
3. மூன்றாம் பாவம் -
இளைய சகோதரன்
4. நான்காம் பாவம் -
தாயார்
5.ஐந்தாம் பாவம் -
முதல் குழந்தை,
2வது இளைய சகோதரன்,
மனைவியின் மூத்த சகோதரி,
தந்தை வழிப்பாட்டன், நண்பர்கள்.
6. ஆறாம் பாவம் -பகைவர்கள்,
தாயின் இளைய சகோதர,சகோதரி, மனைவியின் தாய்வழித்தாத்தா.
7.ஏழாம் பாவம் -
மனைவி,
தந்தை வழி பெரியப்பா, பெரிய அத்தை, 3வது இளையசகோதரன்,
2வதுகுழந்தை,
தாய்வழிப் பாட்டி
8.எட்டாம் பாவம். -
தாய்வழி முப்பாட்டன்
9.ஒன்பதாம் பாவம். -மனைவியின்இளையசகோதரன், சகோதரி,,
4வது இளையசகோதரன்
,3வதுகுழந்தை,
தந்தை,
பேரன்
10. பத்தாம்பாவம் - மாமியார்
11. பதினொன்றாம் பாவம். -
தந்தையின் இளைய சகோதர,சகோதரி,4வதுகுழந்தை,
2 வது மனைவி
மூத்த சகோதரன்
12. பன்னிரெண்டாம் பாவம். - தாய்மாமன் மனைவி,
தந்தை மற்றும் தாய் வழிப்பாட்டி,
Monday, 24 May 2021
12 பாவகங்களும் உறவுமுறைகளும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment