Labels

Tuesday, 21 May 2019

Geeths varigal

என் உயிர் தோழிக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வருடங்கள் தான்
கடந்தன... ஆனால்
உன் குறும்புகள்
மாறவில்லை
எங்களுக்கு உற்ற தோழி!
பெற்றோருக்கு நன்மகள்!
கணவனுக்கு நல்ல துணை!
பாசமான தாய்!

எங்கள் கவலைகளை உன் தோள் சாய்ந்து
கூறும் போது....
மலை கூட சிறியதாக உள்ளது...
எவ்வளவு பெரிய சோதனை
வந்தபோதும்
புன்னகையுடன் எதிர்கொள்ளும்
ஆற்றல்...

உன்னை பெற்றதால்
உன் பெற்றோருக்கு
பெருமை
நீ தோழியாய் கிடைத்தது.. எங்கள்
அதிர்ஷ்டம்...

வாழ்வாய் பல்லாண்டுகள்
இன்று போல் என்றும்!!!!

No comments:

Post a Comment