Labels

Tuesday, 21 May 2019

மிகவும் சக்தி வாய்ந்த காளி மந்திரம்

மிகவும் சக்தி வாய்ந்த காளி மந்திரம்

🔯பயம் ,எதிரிகள் தொல்லை, செய்வினை பிரச்சனையால் அவதிபடுபவர்கள், கீழேயுள்ள காளி மந்திரத்தை, தினமும் சொல்லி வந்தால், துன்பத்தில் இருந்து விடுபடலாம்...


⚜ஓம் காளி நமஹ

⚜ஓம் மகாகாளி நமஹ

⚜ஓம் ஜெய காளி நமஹ

⚜ஓம் உக்கிர காளி நமஹ

⚜ஓம் உத்தண்ட காளி நமஹ

⚜ஓம் ஓங்கார காளி நமஹ

⚜ஓம் ஆங்கார காளி நமஹ

⚜ஓம் ருத்ர காளி நமஹ

⚜ஓம் நீலி நமஹ

⚜ஓம் சூலி நமஹ


⚜ஓம் திரிசூலி நமஹ

⚜ஓம் முப்புரத்து நீலி நமஹ

⚜ஓம் சங்கரி நமஹ

⚜ஓம் பயங்கரி நமஹ

⚜ஓம் பூரணி நயஹ

⚜ஓம் காரணி நமஹ

⚜ஓம் மோகஹினி நமஹ

⚜ஓம் யோகினி நமஹ

⚜ஓம் வர்த்தினி நமஹ

⚜ஓம் மஹிஷாசுர மர்த்தினி நமஹ

⚜ஓம் ஆனந்த ரூபிணி நமஹ

⚜ஓம் ராஜ சிம்மாஸினி நமஹ

⚜ஓம் பவானி நமஹ

⚜ஓம் பைரவி நமஹ

⚜ஓம் ஈஸ்வரி நமஹ

⚜ஓம் அகிலாண்டேசுவரி நமஹ

⚜ஓம் மந்தி தாரணி நமஹ

⚜ஓம் ராஜ ராஜேசுவரி நமஹ

⚜ஓம் காளி !ஓம் மாகாளி ஓம் ஓம் மாகாளி ஸ்வாஹ

No comments:

Post a Comment