‘‘ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி;
தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத்’’
என்ற சொர்ண லட்சுமி நரசிம்மரின் காயத்ரி மந்திரத்தைத் தினமும் 12 முறை சொல்லி வந்தால் பதவி உயர்வும் சகல நலன்களும் உண்டாகும்.
ஈரோடு மாவட்டம்,
பவானி வட்டத்தில்,
குருவரெட்டியூர் அருகே அமைந்திருக்கும் கோனார் பாளையத்தில் மேற்கு முகமாக வீற்றிருக்கும்,
"சொர்ண நரசிம்மருக்கு"
சுவாதி நட்சத்திரத்தன்று பானகம் கரைத்து நிவேதித்து,
இங்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்தால் எண்ணிய காரியங்கள் உடனே கைகூடும் என்பது நம்பிக்கை...
No comments:
Post a Comment