Tuesday, 16 September 2014
Monday, 2 June 2014
Saturday, 31 May 2014
Thursday, 8 May 2014
Wednesday, 7 May 2014
ஏவல் பில்லி சூன்யம் செய்வினை எந்திர தகடுகளின் வலிமையை உடைக்க
ஏவல், பில்லி, சூனியம், செய்வினை எந்திர
தகடுகள் மூலம் உங்களுக்கு செய்து வைக்கப்பட்டிருப்பின் அதை அறிய மருதாணி
செடியின் காய்ந்த விதைகளை பொடி செய்து அதனுடன் சாம்பிராணி கலந்து வீடு
முழுவதும் புகை போட்டு வரவும் அவ்வாறு மூன்று நாட்கள் புகை போடவும். அப்படி
புகைப் போட்டு வரும் நாளில் உங்களுக்கோ உங்களின் குடும்பத்தினருக்கோ
உடல்நிலையில் தொந்தரவுகள் ஏற்பட்டால் உங்களுக்கு ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை மூலம் பதிப்பு இருப்பது உறுதி. இவ்வாறு புகைப் போட்டு வருவதால் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை வாயிலாக ஏவப்பட்ட துஷ்ட ஆவிகள் நம் வீட்டை விட்டு விலகும்.
அதேபோல் தின்பண்டங்கள், ஊணவின் மூலம் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை மருந்து
உடலில் கொடுக்கப்பட்டு அதனால் உங்களுக்கு பாதிப்பு இருப்பின் அதை உறுதி
படுத்த முருங்கை இலையை சாறு எடுத்து உள்ளங்கையில் விட சாறு உறைந்து கெட்டி
பட்டால் உடலில் மருந்து இருக்கிறது என அறியவும். அதை எடுக்க அதிகாலை வெறும்
வயிற்றில் வெள்ளை பூசணிக்காயை சாறு பிழிந்து உட்கொண்டால் மருந்தின் சக்தி
முறியும். வயிற்றுபோக்கு உண்டாகி உடல் களைப்படையும் அச்சமயம் ஆரஞ்சு பழ
இரசம் மட்டும் சிறிது அருந்திவரவும் ஓரே நாளில் உடல் தேறிவிடும்.
கண்திருஷ்டியால் பாதிப்படைந்தால் ஐந்து கற்பூரத்தை இரவு
நேரத்தில் தலையை வலம், இடமாக மூன்றுமுறை சுற்றி முச்சந்தியில் ஏற்றி
விட்டு திரும்பி பார்க்காமல் வீடு போக முறியும்.
இவைகள் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை,
கண் திருஷ்டி நீக்கும் எளிதான முறைகள் தான் என்றாலும் குருவால் தொட்டு
காட்டப்படாத வித்தை சுட்டுப்போட்டாலும் வராது என்பது மூத்தோர் வாக்கு ஆகவே
சரியான குருவின் நல் துணை கொண்டு அவரின் தாள் வணங்கி தீட்சை பெற்று
செய்தால் மட்டுமே பலன் தரும் என்பதை அறியவும். தானே முயன்று பின் விளைவை
அனுபவித்தோர் பலர் எனவே குருவின் துணை நாடுவதே நலமும், வளமும் தரும்.
THANKS
LAKSHMI DASA SWAMI
Monday, 17 March 2014
ஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை!!!

ஏதாவது ஒரு அமாவாசையன்று 50 கிராம் பசுநெய்யும்,50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும்.இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.விளக்கிலிருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.
108 முறைக்குக்குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்துவரவேண்டும்.வாயாலும் சொல்லலாம்.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி
ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா
சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக
உணர முடியும். உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்னைகளுக்கு
தீர்வையும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத் தாண்டும்
வழிமுறைகளையும் , நீங்கள் கண்கூடாக உணர முடியும். உங்களுக்கு வழிகாட்டுவது
அந்த தீபமா அல்லது உங்கள் ஆழ்மனமா ? நீங்களும் அனுபவப் பூர்வமாக உணர்ந்து
பாருங்கள்…
இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும் .
Monday, 10 March 2014
அஷ்ட கர்மம் - சல்லிய முனிவர்
அஷ்ட கர்மம் என்பது மாந்திரீகத்தின் எட்டு அங்கங்களை
குறிக்கும். அவை
1) வசியம்
2) மோகனம்
3) தம்பனம்
4) உச்சாடனம்
5) ஆக்ருஷணம்
6) பேதனம்
7) வித்துவேஷணம்
8) மாரணம் என்பனவாகும்.
இவற்றை முறைப்படி கற்று தேர்ந்தவர்க்கே இது சித்தியாகும்.
அப்படி முறையாக கற்றவரே உண்மையான
மாந்திரீகவாதியாவார்.
அப்படி அஷ்ட கர்மங்களை முறையாக கற்றுத்தேர்வதற்குரிய
முறைகளை சித்தர் பெருமக்கள் நமக்காக அருளியுள்ளனர்.
அவ்வகையில் சல்லிய முனிவர் அருளிய சல்லியம் என்னும்
மாந்திரீக நூலில் அஷ்ட கர்மங்களுக்குரிய நாள், திசை, உடுப்பு,
உலோகம்,எண்ணை, அதிதேவதை, மலர், ஆசனம் இவைகள்
பற்றிய தகவல்களை தந்துள்ளார். அதைப்பற்றி இன்றைய
பதிவிலும் இனிவரும் பதிவுகளிலும் தெளிவாக பார்ப்போம்.
அஷ்டகர்மத்திற்குரிய நாட்கள்:
ஞாயிறு - வசியம்
திங்கள் - மோகனம்
செவ்வாய் - வித்துவேஷணம்
புதன் - தம்பனம்
வியாழன் - உச்சாடனம்
வெள்ளி - ஆக்ருஷணம்
சனி - மாரணம் இந்நாட்களில் அக்கர்மங்கள் செய்ய அது
சித்தியாகும்.
இதில் குறிப்பாக வியாழக்கிழமையில் எந்த வேலைகளைச்
செய்தாலும் அது பச்சை மரத்தில் ஆணிஏறுவது போல
உடனுக்குடன் பலிக்கும் என்கிறார் சல்லிய முனிவர்.
திசைகள்:
குறிக்கும். அவை
1) வசியம்
2) மோகனம்
3) தம்பனம்
4) உச்சாடனம்
5) ஆக்ருஷணம்
6) பேதனம்
7) வித்துவேஷணம்
8) மாரணம் என்பனவாகும்.
இவற்றை முறைப்படி கற்று தேர்ந்தவர்க்கே இது சித்தியாகும்.
அப்படி முறையாக கற்றவரே உண்மையான
மாந்திரீகவாதியாவார்.
அப்படி அஷ்ட கர்மங்களை முறையாக கற்றுத்தேர்வதற்குரிய
முறைகளை சித்தர் பெருமக்கள் நமக்காக அருளியுள்ளனர்.
அவ்வகையில் சல்லிய முனிவர் அருளிய சல்லியம் என்னும்
மாந்திரீக நூலில் அஷ்ட கர்மங்களுக்குரிய நாள், திசை, உடுப்பு,
உலோகம்,எண்ணை, அதிதேவதை, மலர், ஆசனம் இவைகள்
பற்றிய தகவல்களை தந்துள்ளார். அதைப்பற்றி இன்றைய
பதிவிலும் இனிவரும் பதிவுகளிலும் தெளிவாக பார்ப்போம்.
அஷ்டகர்மத்திற்குரிய நாட்கள்:
ஞாயிறு - வசியம்
திங்கள் - மோகனம்
செவ்வாய் - வித்துவேஷணம்
புதன் - தம்பனம்
வியாழன் - உச்சாடனம்
வெள்ளி - ஆக்ருஷணம்
சனி - மாரணம் இந்நாட்களில் அக்கர்மங்கள் செய்ய அது
சித்தியாகும்.
இதில் குறிப்பாக வியாழக்கிழமையில் எந்த வேலைகளைச்
செய்தாலும் அது பச்சை மரத்தில் ஆணிஏறுவது போல
உடனுக்குடன் பலிக்கும் என்கிறார் சல்லிய முனிவர்.
திசைகள்:
கிழக்கு - வசியம்
தெற்கு - மோகனம்,மாரணம்
மேற்கு - உச்சாடனம்
வட்க்கு - பேதனம்
தென்மேற்கு - வித்துவேஷ்ணம்
தென்கிழக்கு - தம்பனம்
வடமேற்கு - ஆக்ருஷணம்
வடகிழக்கு - சகல கர்மத்திற்கும் உகந்த திசையாகும்.
உடுப்புகள்:
சிவந்த வஸ்திரம் - வசியம்
மஞ்சள்வஸ்திரம் - மோகனம்
பச்சை வஸ்திரம் - தம்பனம்
வெள்ளை வஸ்திரம் - பேதனம்
பச்சைப்பட்டு - உச்சாடனம்
கருப்பு வஸ்திரம் - மாரணம்
செம்பட்டு-சகல கர்மத்திற்கும் உகந்த உடுப்புகளாகும்.
உலோகங்கள்:
காரீயம் - வசியம்
வங்கம் - மோகனம்
பொன் - ஆக்ருஷணம்
செம்பு - தம்பனம்
வெள்ளீயம் - உச்சாடனம்
குருத்தோலை - வித்துவேஷணம்
இரும்பு - பேதனம்
வெள்ளி - மாரணத்திற்கும் உகந்த உலோகங்களாகும்.
எண்ணைகள்:
பசு நெய் - வசியம்
நல்லெண்ணை - மோகனம்
வேப்பெண்ணை - மாரணம்
புங்கெண்ணை - உச்சாடணம்
புன்னை எண்ணை - பேதனம்
ஆதளை எண்ணை - தம்பனம்
கழுதை,ஆடு,பன்றிகளின் நெய் - வித்துவேஷணம்
வன்னி,ஆல்,விளா,இவைகள் - சுபகர்மத்திற்கும்
கள்ளி,எருக்கு,எட்டி
அத்தி,இச்சி,விடத்தலை
இவைகள்} - அசுபகர்மத்திற்கும் உகந்த எண்ணை வகைகளாகும்.
அதிதேவதைகள்:
ஈசன் - வசியம்
அக்கினி - மோகனம்
இந்திரன் - தம்பனம்
நிருதி - உச்சாடனம்
வருணன் - ஆக்ரூஷணம்
வாயுதேவன் - வித்துவேஷனம்
குபேரன் - பேதனம்
எமன் - மாரணம் முதலியன அஷ்டகர்மத்திற்குரிய
அதிதேவதைகளாகும்.
மலர்கள்:
மல்லிகை - வசியம்
முல்லை - மோகனம்
தாமரை - தம்பனம்
தும்பை - உச்சாடனம்
அரளி - ஆக்ரூஷணம்
காக்கண மலர் - வித்துவேஷணம்
ஊமத்தம் - பேதனம்
கடலை மலர் - மாரணம் முதலியன அஷ்டகர்மத்திற்குரிய
மலர்களாகும்.
ஆசனங்கள்:
வில்வப்பலகை - வசியம்
மாம்பலகை - மோகனம்
பலாப்பலகை - தம்பனம்
நீலக்கம்பளம் - உச்சாடனம்
வெள்ளாட்டுத்தோல் - ஆக்ருசணம்
எட்டிப்பலகை - வித்துவேஷனம்
மரத்தோலாடை -பேதனம்
அத்திப்பலகை - மாரணம் முதலியன அஷ்டகர்மத்திற்குரிய
ஆசனங்களாகும்.
from arivumaiyam
Sunday, 9 March 2014
ராசி நக்ஷத்ரம் ஏற்ற சித்தர் திருத்தலங்கள்
நக்ஷத்ரம்
|
ராசி
|
சித்தர் ஸ்தலம்
|
அஷ்வினி
|
மேஷம்
|
ஸ்ரீ குரு போக மகரிஷி - பழனி
|
பரணி
|
மேஷம்
|
ஸ்ரீ கோரக்கர் - வடக்கு பொய்கை நல்லூர் , ஸ்ரீ குரு போகர் பழனி
|
கார்த்திகை முதல் பாதம்
|
மேஷம்
|
ஸ்ரீ குரு போகர் - பழனி , ஸ்ரீ தணிகை முனி - திருசெந்தூர் , ஸ்ரீ புலிப்பாணி - பழனி , ஸ்ரீ சம்ஹார மூர்த்தி - திருசெந்தூர்
|
கார்த்திகை இரண்டாம் பாதம்
|
ரிஷபம்
|
ஸ்ரீ மச்சமுனி - திருப்பரங்குன்றம் , வான்மீகர் - எட்டுக்குடி , ஸ்ரீ இடைக்காடர் - திருஅண்ணாமலை
|
ரோகினி
|
ரிஷபம்
|
ஸ்ரீ மச்சமுனி - திருப்பரங்குன்றம் , திருவலம் ஸ்ரீ ல ஸ்ரீ சிவானந்த மௌன குரு யோகீஸ்வரர்
|
மிருக சீருஷம் முதல் பாதம்
|
ரிஷபம்
|
சிவானந்த மௌன குரு யோகீஸ்வரர்
|
மிருக சீருஷம் இரண்டாம் பாதம்
|
ரிஷபம்
|
ஸ்ரீ சட்டைநாதர் - சீர்காழி - ஸ்ரீ ரங்கம் , ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் - மருதமலை - சங்கரன் கோயில்
|
மிருக சீருஷம் மூன்றாம் பாதம்
|
மிதுனம்
|
ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் - மருதமலை - சங்கரன் கோயில்
|
மிருக சீருஷம் நான்காம் பாதம்
|
மிதுனம்
|
திருகடயுர் - அமிர்தகடேஸ்வரர்
|
திருவாதிரை
|
மிதுனம்
|
ஸ்ரீ
இடைக்காடர் - திரு அண்ணாமலை , ஸ்ரீ ல ஸ்ரீ சத்குரு திருமூலர் - சிதம்பரம் ,
ஸ்ரீ அமுதானந்தர் - மணியாச்சி கிராமம் , ஸ்ரீ சற்குரு - எம் - சுப்லாபுரம்
( தேனி )
|
புனர் பூசம் மூன்றாம் பாதம்
|
மிதுனம்
|
ஸ்ரீ தன்வந்திரி & ஸ்ரீ வசிஷ்டர் - வைதீஸ்வரன் கோயில்
|
புனர் பூசம் நான்காம் பாதம்
|
கடகம்
|
ஸ்ரீ தன்வந்திரி & ஸ்ரீ வசிஷ்டர் - வைதீஸ்வரன் கோயில்
|
பூசம்
|
கடகம்
|
ஸ்ரீ கமல முனி - திவாரூர் , ஸ்ரீ குரு தக்ஷ்ணாமூர்த்தி , திருவாரூர் ( மடப்புரம் )
|
ஆயில்யம்
|
கடகம்
|
ஸ்ரீ
கோரக்கர் - வட பொய்கை நல்லூர் , ஸ்ரீ அகத்தியர் - பாபநாசம் , பொதிகை மலை ,
திருவனந்தபுரம் , ஸ்ரீ குரு தக்ஷணமூர்த்தி - திருவாரூர் ( மடப்புரம் )
|
மகம்
|
சிம்மம்
|
ஸ்ரீ ராமதேவர் - அழகர் மலை
|
பூரம்
|
சிம்மம்
|
ஸ்ரீ ராமதேவர் - அழகர் மலை
|
உத்திரம் முதல் பாதம்
|
சிம்மம்
|
ஸ்ரீ ராமதேவர் - அழகர் மலை , ஸ்ரீ மச்சமுனி - திருப்பரங்குன்றம்
|
உத்திரம் இரண்டாம் பாதம்
|
கன்னி
|
ஸ்ரீ
ஸ்ரீ சதாசிவ பரம்மேந்திரால் - நெரூர் , ஸ்ரீ கருவூரார் - கரூர்
(பசுபதீஸ்வரர் ஆலயம் )ஆனிலை அப்பர் கோயில் கருவூர் , தஞ்சை
(கல்யானபசுபதீஸ்வரர் ஆலயம் )
|
அஸ்தம்
|
கன்னி
|
ஸ்ரீ கருவூரார் - கரூர் (பசுபதீஸ்வரர் ஆலயம் ) ஆனிலை அப்பர் கோயில் - கரூர்
|
சித்திரை இரண்டாம் பாதம்
|
கன்னி
|
ஸ்ரீ கருவூரார் - கரூர் , ஸ்ரீ சச்சிதானந்தர் - கொடுவிலார்பட்டி
|
சித்திரை மூன்றாம் பாதம்
|
துலாம்
|
ஸ்ரீ குதம்பை சித்தர் - மாயூரம்
|
ஸ்வாதி
|
துலாம்
|
ஸ்ரீ குதம்பை சித்தர் - மாயூரம்
|
விசாகம் மூன்றாம் பாதம்
|
துலாம்
|
ஸ்ரீ நந்தீஸ்வரர் - காசி , குதம்பாய் சித்தர் - மயில் ஆடு துறை
|
விசாகம் நான்காம் பாதம்
|
விருச்சிகம்
|
குதம்பாய்
சித்தர் - மயில் ஆடு துறை , ஸ்ரீ வான்மீகர் - எட்டுக்குடி , ஸ்ரீ அழுகண்ணி
சித்தர் - நாகப்பட்டினம் - ஸ்ரீ நீலயதாக்ஷி அம்மன் கோயில்
|
தை விசாகம்
|
ஸ்ரீ மத் கள்ளியடி பிரமம் என்ற சபாபதி சுவாமிகள் - கானப்பாடி , புதுப்பட்டி , வட மதுரை , திண்டுக்கல் மாவட்டம் .
| |
அனுஷம்
|
விருச்சிகம்
|
ஸ்ரீ வான்மீகர் எட்டுக்குடி
|
சுவாதி
|
தவத்திரு சிவஞான குருஸ்வாமிகள் என்ற ஆரோஹரா சாமிகள் - தோளூர் பட்டி , தொட்டியம் , திருச்சி மாவட்டம் .
| |
கேட்டை
|
விருச்சிகம்
|
ஸ்ரீ வான்மீகர் - எட்டுக்குடி , ஸ்ரீ கோரக்கர் - வடக்குப்பொய்கை நல்லூர் , நாகப்பட்டினம்
|
மூலம்
|
தனுசு
|
ஸ்ரீ பதஞ்சலி முனிவர் - ராமேஸ்வரம் (சேதுக்கரை ) திருப்பட்டூர்
| ||
பூராடம்
|
தனுசு
|
| ||
உத்திராடம் முதல் பாதம் ஜனவரி முதலில் பிறந்தவர்கள்
|
தனுசு
|
ஸ்ரீ
கொங்கணர் - திருப்பதி , ஸ்ரீ திருவலம் , சித்தர் திருவலம் (ராணிபேட்டை ) ,
ஸ்ரீ ல ஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம் )
| ||
உத்திராடம் இரண்டாம் பாதம்
|
மகரம்
|
ஸ்ரீ கொங்கணர் - திருப்பதி
| ||
திருவோணம்
|
மகரம்
|
| ||
அவிட்டம் இரண்டாம் பாதம்
|
மகரம்
|
ஸ்ரீ சத்குரு திருமூலர் - சிதம்பரம் ( திருமூலகணபதி சந்நிதானம் )
| ||
அவிட்டம் மூன்றாம் பாதம்
|
கும்பம்
|
| ||
சதயம்
|
கும்பம்
|
ஸ்ரீ சத்குரு திருமூலர் - சிதம்பரம் , ஸ்ரீ சட்டநாதர் - சீர்காழி , ஸ்ரீ தன்வந்திரி - வைத்தீஸ்வரன் கோயில்
| ||
பூரட்டாதி மூன்றாம் பாதம்
|
கும்பம்
|
ஸ்ரீ
சத்குரு திருமூலர் - சிதம்பரம் , ஸ்ரீ தக்ஷணாமூர்த்தி - திருவாரூர் , ஸ்ரீ
கமலமுனி - திருவாரூர் , மகா ஞான குரு பெரு அய்யன் காலங்கி நாத சித்தர் -
திருஆடுதுறை , சித்தர் கோயில் , சேலம் பிரம்மானந்த ஸ்ரீ சிவப்ரபாகர
சித்தயோகி பரமஹம்சர் , ஓமலூர் , பத்தினந்திட்டா கேரளா
| ||
பூரட்டாதி நான்காம் பாதம்
|
மீனம்
|
ஸ்ரீ
சுந்தரானந்தர் - மதுரை , ஸ்ரீ ஆனந்த நடராஜ சுவாமிகள் - குட்லாடம்பட்டி
(மதுரை) , பிரம்மானந்த ஸ்ரீ சித்த யோகி பரமஹம்சர் , ஓமலூர்
| ||
உத்திரட்டாதி
|
மீனம்
|
ஸ்ரீ சுந்தரானந்தர் - மதுரை , ஆனந்த நடராஜ சுவாமிகள் - குட்லாடம்பட்டி , ஸ்ரீ மச்சமுனி - திருப்பரங்குன்றம்
| ||
ரேவதி
|
மீனம்
|
ஸ்ரீ
சுந்தரானந்தர் - மதுரை , கேதார கௌரி (தீபாவளிக்கு முன் ) கிருஷ்ணபட்சம்
குனியமுத்தூர சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி
| ||
திரயோதசியில் பிறந்தவர்கள் மற்றும் ஜனவரி முப்பதில் பிறந்தவர்கள்
| |
கோயம்புத்தூர் கே . என் . ஜி புதூர் செயின்ட் பால் பள்ளி அருகில் சைலாஸ்ரமம் , (கணுவாய்க்கு முதல் ஸ்டாப் )
| ||
கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் பிறந்தவர்கள்
| |
பிரம்ம
சமாதி - திருவெண்காடு ( நாகபட்டினம் மாவட்டம் ) சீர்காழியில் இருந்து
பதினேழு கி . மூ . வைத்தீஸ்வரன் கோயில் இருந்து பதினொரு கிலோமீட்டர்
| ||
பாதுகாப்புதுறை , அரசு அலுவகங்கள் , ராணுவம் இவற்றில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஆகஸ்ட் பதினைந்தில் பிறந்தவர்கள்
| |
பிரம்ம ஸ்ரீ சாமையா சுவாமிகள் ஜீவசமாதி - பள்ளி மடை , கோவை அல்லது திருஅண்ணாமலை
| ||
ஆனி மாதம் மூல நக்ஷத்ரம்
| |
அருணகிரி நாதர் ஜீவசமாதி , திருஅண்ணாமலை
| ||
பிப்ரவரி ஒன்பதாம் தேதி பிறந்தவர்கள்
| |
ஸ்ரீ
மாயம்மாள் ஜீவசமாதி , ( கன்யாகுமரி மாயம்மா ) - மாயம்மாள் ஆலயம் , சாந்தி
நகர் , சின்னகொல்லம்பட்டி , ஏற்காடு மெயின் ரோடு , சேலம் , பஸ் ஸ்டாப் -
சட்டக்கல்லூரி
| ||
பூராட
நக்ஷத்திரம் மற்றும் பிரமோதூத வருடம் டிசம்பர் பனிரெண்டு தேதி
பிறந்தவர்கள் மற்றும் தமிழ் கார்த்திகை மாதம் இருபத்தி ஏழு தேதி
பிறந்தவர்கள்
| |
சத்குரு ஸ்ரீ குருசாமி சுவாமிகள் ஜீவசமாதி , பழனி மலை அடிவாரம் , தென் பகுதி வரத்தாறு .
| ||
ஐப்பசி மாதம் பரணி நக்ஷத்திரம் பிறந்தவர்கள்
| |
ஸ்ரீ கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி - வடக்கு பொய்கை நல்லூர் , நாகபட்டினம்
| ||
கேட்டை
| |
ஜீவசமாதி ஸ்ரீ நாராயண பிரமேந்திரர் மடாலயம் , காட்டுபுதூர் , திருச்சி மாவட்டம் .
| ||
கார்த்திகை , பூசம் சித்திரை பதினைந்து
| |
சேந்தமங்கலம்
, ஸ்ரீ ஷ்கந்தாஷ்ரமம் கஞ்சமலை சித்தர் என்ற மஹா ஞான குரு பெரு அய்யன்
காலங்கி நாதர் சித்தர் சித்தர் கோயில் , இளம்பிள்ளை , சேலம் தாலுக்கா
| ||
கார்த்திகை மூல நக்ஷத்திரம்
| |
ஸ்ரீ ஜடை சுவாமிகள் - மெயின் ரோடு , தொட்டியம்
| ||
பங்குனி பூரட்டாதி
| |
பரமானந்த
ஸ்ரீ சிவப்ரபாகர சித்த யோகி , ஓமலூர் , பத்தினம்திட்டா , கேரளா .
இதிருத்தலங்கள் பௌர்ணமி அன்று தரிசனம் செய்யப்படும் பொழுது அதிக ஈர்ப்பு
கொண்டதாகவும் வேண்டுவனவற்றை தருவதாகவும் இருக்கின்றன , எனவே நிறை
நாட்களாகிய பௌர்ணமி , அமாவாசை , சஷ்டி , கிருத்திகை , திருவோணம் ஆகிய
நாட்களில் சமாதி தரிசனம் , தியானம் செய்வது மிக சிறப்பானது ஆகும்
| ||
ஆஷாத ஏகாதசி ( ஜூன் , ஜூலை ) கார்த்திகை ஏகாதசி (அக்டோபர் - நவம்பர் )
| |
சந்த் ஞ்யாநேஸ்வரர் சஞ்சீவினி சமாதி , ஜீவசமாதி ஆலந்தி , பூனா
| ||
ஆவணி - விசாகத்தில் பிறந்தவர்கள்
| |
சற்குரு ஸ்ரீ சடையப்ப யோகீஸ்வரர் ஜீவ சமாதி , அம்மன் கோயில் , சரவணம்பட்டி , கோயம்புத்தூர்
| ||
மாசி மாதம் , சித்திரை நக்ஷத்திரம் , சித்ரா பௌர்ணமி , மார்கழி திருவாதிரை நக்ஷத்திரம் (ஆருத்ரா தரிசனம் ) பிறந்தவர்கள்
| |
ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமிகள் ஜீவ சமாதி , அருட்பெருன்ஜோதி சத்திய ஞான சபை , விலாங்குருச்சி போஸ்ட் , கோயம்புத்தூர்
| ||
அவிட்ட நக்ஷத்திரம் , ஐப்பசி அவிட்டம் மற்றும் ஈசுவராண்டு , இவற்றில் பிறந்தவர்கள்
| |
திருப்பதி சுவாமிகள் ஜீவ சந்நிதானம் , பால குஜாதம்பிகா சமேத கடம்பவனேஸ்வரர் சந்நிதானம் , குளித்தலை
| ||
இசை துறையில் உள்ளவர்கள் செல்ல வேண்டிய தலம்
| |
திருவாரூர்
ஸ்ரீ கமலமுனிவர் ஜீவ சமாதி , ஸ்ரீ குரு தக்ஷணாமூர்த்தி ஜீவ சமாதி ,
மடப்புரம் , ஸ்ரீ தியாக பிரம்மம் என்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் என்ற ஸ்ரீ
நாத பிரம்ம சுவாமிகள் ஜீவ சமாதி
| ||
தை மாதம் வளர் பிறை சதுர்த்தி திதியில் சதய நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களும் , ஜனவரி மாதம் பதினேழாம் தேதி பிறந்தவர்களும்
| |
ஸ்ரீ
ஸ்ரீ ஸ்ரீ மௌன குரு சுவாமி குட்டப்பசித்தர் ஜீவ சமாதி அதிஷ்டானம் ,
நம்பிமலை அடிவாரம் , தோட்டியோடு சுங்கான்கடை அஞ்சல் , கன்னியாகுமரி
மாவட்டம்
| ||
நவம்பர்
மாதம் நாலாம் தேதி மற்றும் ஐப்பசி மாதம் பத்தொன்பதாம் மற்றும் சித்திரை
நக்ஷத்திரம் ஐப்பசி மாத அமாவாசை இந்த நாட்களில் பிறந்தவர்கள்
| |
ஸ்ரீ ல ஸ்ரீ மானூர் சுவாமிகள் ஜீவ சமாதி , கோதமங்கலம் , பழனி
| ||
கல்விப்புலமை வேண்டுபவர்கள்
| |
ஸ்ரீ சங்கரபாண்டிய சித்தர் ஜீவ சமாதி , ஊத்துப்பட்டி , கோவில் பட்டியில் இருந்து கருமலை செல்லும் வழி
|
மக்கட்பேறு இல்லாதவர்கள் , திருமண தடை உள்ளவர்கள் , சித்திரை இருபத்தி மூணு மற்றும் தைப்பூசத்தில் பிறந்தவர்கள்
| |
திருவிடை
மருதூர் - ஸ்ரீ நாரதர் , ஸ்ரீ கௌதமர் , ஸ்ரீ அகப்பை சித்தர் , ஸ்ரீ
பதஞ்சலி , ஸ்ரீ வியாக்ரபாதர் - திருப்பட்டூர் . கரூர் ஸ்ரீ கல்யாண
பசுபதீஸ்வரர் திருக்கோயில் ( ஸ்ரீ ஆணிலையப்பர் கோயில் ) ஸ்ரீ கரூர் சித்தர்
ஜீவ சமாதி
|
பிரம்மஹத்தி தோஷம் உடையவர்கள்
| |
பிரம்ம சமாதி (திருவெண்காடு )
|
பசந்த பஞ்சமியில் பிறந்தவர்கள் ஜூன் மாதம் இரண்டாம் தேதி பிறந்தவர்கள்
| |
சாந்தி குஞ்ச்ச் , ஸ்ரீராம் ஷர்மா ஆச்சாரியா ஆவாக்கேடோ , ஆக்ரா , டெல்லி
|
ஆனி மாதம் பௌர்ணமி பிறந்தவர்கள்
| |
அப்ப்ரானந்தம் என்ற அப்ப்ரானந்தர் ஜீவசமாதி . நெட்டூர் என்ற நிட்டை புரி , நெல்லை
|
சித்திரை மாதம் பதினெட்டாம் நாள் மற்றும் சித்திரை விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
| |
குரு குழந்தை முக்தானந்த சுவாமிகள் ஜீவ சமாதி , மன்னார்கோயில் , நெல்லை
|
நவம்பர் பதினைந்து மற்றும் ஜூன் ஆறாம் தேதி பிறந்தவர்கள்
| |
அரிகேசவநல்லூர் திருமுத்தையா பாகவதர் , அரிகேசவ நல்லூர் , நெல்லை
|
அக்டோபர் இருபத்தி ஒன்றாம் தேதி பிறந்தவர்கள்
| |
கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் ஜீவ சமாதி , அரிமழம் சிவன் கோயில் , திருமயம் , புதுக்கோட்டை
|
ஆடி மாதம் பதிமூன்றாம் நாள் , ஆடி மாதம் அனைத்து தேதிகளில் பிறந்தவர்கள்
| |
நெல்லை ஞானியார் அடிகள் ஜீவ சமாதி குல சேகரன் பட்டினம்
|
கார்த்திகை மாதம் இருபதினாலாம் தேதி பிறந்தவர்கள்
| |
பனைஊர் ஆண்டவர்கள் என்ற சங்கரநாராயண சுவாமிகள் ஜீவ சமாதி , பனைஊர் , நெல்லை
|
கார்த்திகை மாதம் இருபத்தி ஏழாம் தேதி பிறந்தவர்கள் , பூப்படையாத பெண்கள் , மகப்பேறு வாய்க்கபெறாதவர்கள்
| |
ஸ்ரீ தக்ஷணாமூர்த்தி சுவாமிகள் ஜீவ சமாதி , பனையூர் , நெல்லை
|
நவம்பர் பதினொன்றாம் தேதி பிறந்தவர்கள்
| |
ஸ்ரீ பொன்னையா சுவாமிகள் ஜீவ சமாதி , ஸ்ரீ பால் வண்ண நாதர் திருகோயில் , கரிவலம் வந்த நல்லூர் , நெல்லை
|
செப்டம்பர் இருபதாம் தேதி பிறந்தவர்கள்
| |
ஸ்ரீ நாராயண குரு ஜீவ சமாதி , வர்க்கலை , சிவகிரி மலை , நெல்லை
|
ஆகஸ்ட் பதினொன்றாம் தேதி பிறந்தவர்கள்
| |
ஆலந்தூர் சித்தர் என்ற நகரத்தார் சித்தர் ஜீவ சமாதி , ஆலந்தூர் மலைய பெருமாள் சித்தர் பீடம் , நெல்லை
|
ஆடிமாதம் அனுஷ நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
| |
சென்னிமலை
பூசாரி என்ற பூசாரி அய்யன் என்ற வேட்டுவபாளையம் பூசாரி என்ற தவத்திரு
வேலாளத்தம்பிரான் ஸ்வாமிகள் ஜீவசமாதி மடம் , சென்னிமலை ரோடு , பெருந்துறை
|
தை அமாவாசை மற்றும் அவிட்ட நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றும் வைகாசிப் பூசத்தில் பிறந்தவர்கள்
| |
வல்ல நாட்டு சுவாமிகள் ஜீவசமாதி , வல்லநாடு , நெல்லை
|
இஸ்லாம் சமயத்தை சேர்ந்தவர்கள் செல்ல வேண்டிய முக்கிய தர்காக்கள்
| |
ஹசரத்
உமஹோலி நாயகம் ஹசரத் தைக்கா சாஹி புவொளி நாயகம் தர்காக்கள் , காயல்
பட்டினம் , ஹசரத் செய்கு முஹம்மது (இன்சான்காமில் ) பட்டுக்கள் நகர் ,
மைசூர் ராஜ்ஜியம்
|
ஆவணி மாதம் உத்திர நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
| |
மடப்புரம் ஸ்ரீ குரு தக்ஷனாமூர்த்த்தி ஜீவசமாதி
|
ஆடி மாதம் ரோகினி நக்ஷத்திரத்தில் சித்ரா பௌர்ணமியில் பிறந்தவர்கள்
| |
ஸ்ரீ வாத்தியார் சித்தர் ஜீவ சமாதி , சிங்கம்புணரி
|
சித்திரை மாதம் திருவோண நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
| |
சீர்காழி சிற்றம்பல நாடிகள் ஜீவசமாதி , சித்தர்காடு , மயிலாடுதுறை
|
செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி பிறந்தவர்கள்
| |
ஸ்ரீ
சேலமுடையார் என்ற ஸ்ரீ சேரமுடையார் ஜீவ சமாதி , அரியூர் காடு , மேல்
கலிங்கம்பட்டி, வாழவந்தநாடு (வழி) , கொல்லி மலை ( சேந்தமங்கலம் )
|
|
-------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் எம்பெருமான் குரு முதல் சித்தர் போக பராகிராமர் மகரிஷியே போற்றி போற்றி போற்றி .
Subscribe to:
Posts (Atom)